Hirsutella Spp 1 Ltr / ஹிர்சுட்டெல்லா சிட்ரிபார்மிஸ்

Uyir Hirsutella Spp. is a biocontrol agent containing entomopathogenic fungus Hirsutella species.

SKU: Bio1141 Category:

Description

உயிர் ஹிர்சுடெல்லா எஸ்பிபி:

உயிர் ஹிர்சுடெல்லா எஸ்பிபி என்பது ஹிர்சுடெல்லா இனங்களைக் கொண்ட பூச்சிகளைக் கொள்ளும் பூஞ்சாணங்கள் கொண்ட ஒரு உயிரியல் பூச்சிக்கொல்லி ஆகும்.

பயன்கள்:

1. பேன்கள் வகையைச் சார்ந்த செம்பேன்கள், சிவப்பு சிலந்தி, மற்ற இலைப் பேன்கள், புகையான், பச்சை தத்துப் பூச்சிகள், செதில் பூச்சிகள் மற்றும் பிற சாறு உறிஞ்சும் பூச்சியான பைரில்லா போன்றவற்றைக் கட்டுப்பத்த உதவுகிறது.

2. பூசண வித்துக்களில் இருந்து உருவாகும் பூசண இழைகள் நோய்த் தொற்றை உருவாக்கும் ஊசி போன்ற அமைப்பின் மூலம் பூச்சிகள் உடம்பைத் துளைத்து உள் செல்கிறது. உள் புறத்தில் பூசணம் பல மடங்காகப் பெருகி அனைத்துத் திசுக்களையும் அழித்து விடுவதால் பூச்சிகள் இறக்க நேரிடுகிறது.

3. இறந்த பூச்சிகளின் மேல் பல மடங்காகப் பெருகுகிறது. காற்று, மழைநீர், பாசனம் ஆகியவற்றின் மூலம் இதன் வித்துக்கள் பரவி பூச்சிகளை நிரந்தரமாக ஒடுக்குகிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

Benefits:   1.Helps to control all mites like, Red spider mites, Ping mites, Purple mites and Scarlet mites, Brown plant hoppers, Leaf hoppers, Scale insects, and other sucking pests like pyrilla.

 

  1. The fungal spores germinate and produce infection pegs that penetrate the body of the insects, where in the fungus multiplies and destroys the tissues of the insects ultimately causing death.

 

  1. The fungus spores spreads through wind, rainwater and during various cultural operations like irrigation, ploughing etc. thereby causing natural spread paving way for permanent pest suppression.

 

Recommended for Coffee, Tea, Cabbage, Cauliflower, Potato, Vegetables, Cotton, Spices, and Flowers etc.

DIRECTIONS FOR USE

Spraying Formulation:

Mix 5 to 10 ml per lit of Uyir Hirsutella Spp and 10 ml per lit of Rice Kanji and spray during evening hours and spray periodically to control the pests effectively.

SOIL APPLICATION:

1. Mix 250-500 ml of Uyir Hirsutella Spp with 100-200 kgs of Organic manure and apply near the root zone. Mix with the soil by hoeing and Irrigate the field immediately.

2 Uyir Hirsutella Spp can be applied before the last ploughing.

Additional information

Weight 1 kg
lt

500ml, 1lt, 5lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Hirsutella Spp 1 Ltr / ஹிர்சுட்டெல்லா சிட்ரிபார்மிஸ்”

Your email address will not be published. Required fields are marked *