Description
உயிர் அசோஸ்பைரில்லம்:
உயிர் அசோஸ்பைரில்லம் என்பது பாக்டீரியா இனத்தைச் சார்ந்த தழைச்ச சத்தை நிலை நிறுத்தக்கூடிய “அசோஸ்பைரில்லம்” என்னும் நுண்ணுயிரி ஆகும்.
பயன்கள்:
1. ஒரு ஹெக்டருக்கு 20 முதல் 40 கிலோகிராம் வரை காற்றில் உள்ள தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.
2. அரிசி, கோதுமை, பார்லி, சோளம், கம்பு மற்றும் தீவனப் பயிர்களில் வைக்கோல் மற்றும் தானிய விளைச்சலை அதிகரிக்கிறது.
3. பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் பயிருக்கு பச்சை நிறத்தை அளிக்கிறது.
4. உயிரியல் ரீதியாக செயல்திறன் மிக்க பொருள்களான வைட்டமின்கள், நிக்கோடினிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் மற்றும் ஜிப்ரெலின்களைத் தயாரிக்கிறது. இவை சிறந்த பயிர் முளைப்புத்திறன், விரைவாக முளைப்பு மற்றும் சிறந்த வேர் வளர்ச்சி ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:
நெல், மக்காச்சோளம், கோதுமை, கரும்பு, பருத்தி, வாழை, மஞ்சள், மல்பெரி, நிலக்கடலை, காய்கறிப் பயிர்கள், மலர்கள் மற்றும் தென்னை, காபி, தேயிலை மற்றும் பல.
Uyir Azospirillum is a Biofertilizer containing the nitrogen-fixing bacteria such as Azospirillum spp., Uyir Azospirillum fixes 20-40 kg of nitrogen per hectare from atmospheric to plant.
ADVANTAGES
- Fixes considerable quantity of atmospheric Nitrogen in the range of 20-40 kg N/ha.
- Increases the straw yield as well as grain yield in rice, wheat, barley, sorghum, bajra and fodder oats.
- Stimulates growth and imparts green colour in plants.
- Synthesize considerable amount of biologically active substances like vitamins, nicotinic acid, indole acetic acid and gibberellins which helps in better germination, early emergence and better root development.
Recommended Crops:
Paddy, Maize, Wheat, Sugarcane, Cotton, Banana, Turmeric, Mulberry, Groundnut, Vegetables, Flower crops, Plantation crops such as Coconut, Coffee, Tea etc.,
DIRECTIONS FOR USE OF BIOFERTILIZERS
Seed Treatment:
Mix 100- 250 ml of the Uyir Biofertilizer (Depending on the seed quantity) with 50ml of cooled rice gruel or 5% jaggery solution. Mix the seeds required for an acre with this solution to have a uniform coating of the Biofertilizer over the seeds. Dry the seeds in shade for 30 minutes. Sow the treated seeds within 24 hours.
Seedling Root Dip:
Mix 250 ml of the Uyir Biofertilizer in 50 liters of water. Dip the root portion of the seedlings required for an acre in the mixture for 15 minutes before planting.
Field Application:
Mix 500 ml to 1 lit of Uyir Bio fertilizer with 100 to 200kgs of organic manure /dried farmyard manure and broadcast in the main field just before sowing/transplanting or apply in standing crop by row or spot or broadcasting method.
PRECAUTIONS
1. Do not mix with chemical fertilizers and pesticides.
2. Store in cool place.
3. Use before expiry date for better result.
4. Apply 2 weeks before or after chemical fertilizer or pesticide application.
அருளானந்தன் –
பயன்பாடுகளை தமிழில் பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்????