Foxtail-Millet +தினையின் நன்மைகள்

தினை (Thinai / Foxtail millet)

தினையின் நன்மைகள் வரலாற்றில் ஒரு பார்வை (History of Foxtail Millet) பழங்காலத்தில முதல் முதலா மனிதனால பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி. முலயே சீனாவுல பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டுட்டு வந்துருக்கு மேலும், கிழக்காசியாவுல 10,000…
அவுல் (Avul/Flattened rice/Rice Flakes)

அவுல் (Avul/Flattened rice/Rice Flakes)

அவுலின் நன்மைகள் அவுல் (Flattened rice / Rice Flakes) அப்படிங்கறது தட்டையாக்கப்பட்ட அரிசி. இது இந்திய துணைக்கண்டத்துல மிகவும் பிரபலமான ஒரு உணவு. அவுல், போஹா, தட்டை அரிசி, இடிக்கப்பட்ட அரிசினு பல விதமான பெயர்கள் இதுக்கு இருக்கு. அரிசியானது…
வாழையின் நன்மைகள்

வாழை

வரலாற்றில் ஒரு பார்வை வாழைப்பழம் முதல்ல இப்போ இருக்கற மாதிரி பெருசு பெருசாலாம் இருக்காது. ஒரு விரல் நீளம்தா இருக்கும். அரேபிய மொழியில "பனானா' அப்படீன்னா விரல்னு அர்த்தம். அதனால அரேபியர்கள் வாழைப்பழத்த 'பனானானு' பெயரிட்டு அழைச்சாங்க. அப்புறம் நாள் போக…
கொத்தமல்லி இலைகள்

கொத்தமல்லி இலைகள்

இத நாம தமிழுல ‘தனியா’ அப்படீனும் அழைப்போம். பொதுவா இதனோட இலைகள் அப்புறம் காய்ந்த விதைகள் தான் உணவுகளில சமைக்க பயன்படுத்தப்படுது. இது ஒரு பழமையான மூலிகை. கி.மு 5000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுது. கொத்தமல்லி இலைகள சேர்க்காம பல பேருக்கு…
மூங்கில் அரிசி நன்மைகள்

மூங்கில் அரிசி – (Bamboo Rice / Moongil Arisi)

மூங்கில் அரிசி நன்மைகள் பத்தி இந்த வலை பதிவுல பாக்கலாம் வாங்க. வாழையடி வாழையா வாழ்க. மூங்கில் போல சுற்றம் தளராமல் வாழ்க’ அப்படீன்னு மணமக்கள வாழ்த்தும் பழக்கம் நம் தமிழ் மக்களிடையே இருக்கு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டுமே…
மாதுளையின் நன்மைகள்

மாதுளை

மாதுளை பழம் (pomegranate) சிறுமர இனத்த சோ்ந்த பழ மரம். நவீன ஈரான சேர்ந்தது மாதுளை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய வரலாற்ற கொண்டது. மாதுளையின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க. பண்டைய பாபிலோன், பெர்சியா அப்புறம் எகிப்து…
உம்பளச்சேரி

உம்பளச்சேரி பசு

வரலாற்றில் ஒரு பார்வை நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்க, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்த சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியோட பெயர கொண்டு இந்த வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் அப்படீன்னு அழைக்கப்படுது. நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில இருக்க உப்பன் அருகு…