Indu Uppu powder 1kg / இந்து உப்பு தூள்

85.00

சமீப காலங்களில் கடல் உப்பை தினசரி பயன்படுத்துவதால், சிலருக்கு தைராய்டு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும் தன்மைகள் இருப்பதாக மேலை நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். அதற்கு மாற்று இந்துப்பு. மிகத்தொன்மையான காலத்திலிருந்து, நம் முன்னோர் சமையலில் இடம்பெற்றுவந்த இந்துப்பு காலப்போக்கில், பயன்பாட்டிலிருந்து, விலகிவிட்டது. இந்துப்பு என்றால் என்ன? உலகில் உள்ள மலைத்தொடர்கள் எல்லாம் கடினமான கருங்கல் பாறைகளால் ஆனவை, சில வகை மலைகள் மட்டும் விதிவிலக்காக, கடினமற்ற உடையும்தன்மைமிக்கவையாகக் காணப்படுகின்றன. அவையே உப்புப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த உப்பு பாறைகளிலிருந்து கிடைப்பதே, பாறை உப்பு எனும் இந்துப்பாகும்.

18 in stock

Check

SKU: Gro1022 Category:

Description

Induppu for weight loss:

According to ayurveda, rock salt is fat burner. It improves metabolism in the body inhibits cravings for foods. The fat burner effect of rock salt is due to trace minerals present in it. However, its effect on eliminating fat is not significant, but you can use it as supportive therapy in weight loss. It also helps removing dead fat cells.

Induppu Gargle for sore throat:

Induppu gargle for sore throat – Gargling with rock salt helps relieving sore throat, soothing the throat in dry cough,reducing inflammation and swelling of the throat.

 

Induppu for Blood pressure:

High blood pressure increases the risk of having a stroke, heart attack, heart failure, kidney disease, and early death. People have a higher risk of high blood pressure if they are obese and stressed out, and if they include too much salt in their diet or smoke.

Additional information

Kg

1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.