Description
இயற்கை முறைகள் விளைவிக்க பட்ட விரலி மஞ்சள் . இதை அரைத்து பொடியாக பயன்படுத்தலாம் . விரலி மஞ்சளை சுட்டு எரிக்கும் போது வரும் புகையை சுவசிப்பதால் ஜலதோஷம் , கடும் தலைவலி , தலை பாரம், தும்மல் போன்றவை குணமாகும் .
சமையலில் தொடர்ந்து பயன்படுத்தும் போது வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்கிறது.
Reviews
There are no reviews yet.