Description
அண்ணாசி பூ இது ஒருவகை மணமூட்டும் பொருள் மட்டுமல்ல மருத்துவ குணம் மிக்கது.
இது மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது இதை நாம் பொதுவாக பிரியாணி செய்ய மட்டும்
பயன்படுத்துவதோடு அதை சாப்பிடாமல் தூக்கி எறிந்து விடுகிறோம் .
இதற்கு பதிலாக நாம் பொடி செய்து தினமும் 5கிராம் அளவில் உணவில் பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஒவ்வாமை நோய் உள்ளவர்களுக்கு இது மிக பெரிய அளவில் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.