Description
தூயமல்லி அரிசி பாரம்பரிய ரக அரிசியாகும் . இதன் பெயர் காரணம் கதிர் பிடிக்கும் சமயத்தில் மல்லிகை மொட்டு போன்று காட்சியளிக்கும் .சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு . மற்ற பாரம்பரிய ரகங்கள் சற்று சிவப்பு நிறம் கொண்டவை இது வெள்ளை நிறத்தில் சாதாரண அரிசியை போன்று உள்ளதால் அனைவரும் விரும்பி சுவைக்கின்றனர்.
Reviews
There are no reviews yet.