Description
-
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன்(Glowing Face)ஜொலிக்கும்.
-
நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.
-
பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும்.
-
புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.
-
மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும்.
-
உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.
-
உடல்நிறம் (Colour complexion) கூடும்.
Reviews
There are no reviews yet.