Description
சீரகச் சம்பா பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். சீரகம் எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எளிதாக செரிப்பதோடு, இரைப்பை ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.
வாத நோய்களைப் குணமாக்கும்.
குடல்புண், வயிற்றுப்புண்,வாய்ப்புண்குணமாகும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்.
இரத்தத்தை சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
Reviews
There are no reviews yet.