Description
கிச்சலி சம்பா அரிசி பாரம்பரிய நெல்லில் இருந்து பெறப்படுகிறது . இந்த அரிசியில் வைட்டமின் ஏ , இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது .
குழந்தைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்லது.
இதை சாதமாக வைத்து சாப்பிடவும் , இட்லி ,தோசை,இடியாப்பம் மற்றும் முறுக்காகவும் செய்தால் மிக ருசியாக இருக்கும்
Reviews
There are no reviews yet.