Description
கருங்குறுவை அரிசி பாரம்பரிய அரிசிகளில் மருத்துவ குணம் அதிகம் உடைய அரிசி கருங்குறுவை… நம் முன்னோர்களால் மாமருந்தாக கருதப்பட்ட அரிசி.. கிடைக்க அரிதான வகைகளில் ஒன்றாக இருந்தாலும் இதன் பயன் அறிந்தவர்கள் பயன்பாட்டை மறக்கவில்லை .மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இன்றைய நவீன காலத்திலும் பாரம்பரிய உணவு வகைகளை தேடி உண்ணும் மக்கள் இருக்கிறார்கள் ..அதன் பயன் அறிந்து பயன்பாடு அதிகரிக்க வேண்டும்
கருங்குறுவை அரிசியில் இருக்கும் சத்துக்கள் (NUTRIENTS) :
இரும்புச்சத்து(IRON), கால்சியம் (calcium), வைட்டமின் ஏ, பி, பி12, கே, இ(VITAMIN A,B,B12,K), மாவுச்சத்து(CARBOHYDRATE), புரதச் சத்தும்(PROTEIN) நிரம்பியுள்ளன.
Reviews
There are no reviews yet.