Description
உட்பபொருட்கள் :
நிலக்கடலை, தேங்காய்,பொட்டுக்கடலை,பூண்டு,மிளகாய்,இந்துப்பு,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை
செய்முறை:
இப்பொடியை தண்ணீரில் கரைத்தாலே சட்னி தயார் மேலும் தாளிப்பு சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.
இத்துடன் இச்சட்னிபொடியை சுடு சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.