Description
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல்லிக்காய் ,வெள்ளம் சுக்கு,ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஜாம் .நெல்லிக்காய் மூலம் கிடைக்கும் அனைத்து பயன்களையும் இதன் மூலம் பெறலாம். பொதுவாக நெல்லிக்கனியை நேரடியாக சாப்பிடுவது பலருக்கும் பிடிப்பதில்லை ஆனால் அதை ஜாம் வடிவில் குடுப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர் . நெல்லிக்காயின் பொதுவான சில பயன்கள்
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும்.
எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜாம் தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்
தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் இரைப்பை கோளாறுகள், அமிலக்குறை நிலை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைக் குணப்படுத்தும். முக்கியமாக கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
நெல்லிக்காய் இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான இரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி, பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.
Syedali Fathima (verified owner) –
Such a nice product.. it tastes soo good.. all must try this jam