Pickle citron 250g / நாரத்தங்காய் ஊறுகாய்

110.00

13 in stock

Check

SKU: Pic1022 Category:

Description

ஜீரண கோளாறுகளுக்கு ஊறுகாய் நல்ல மருந்து தான் என்பது உண்மையே. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நம்மை நீரழிவு நோயில் இருந்து காக்கும் வல்லமை கொண்டது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டு படுத்தும்.ஊறுகாயில் இருக்கும் ப்ரோபியோடிக் பாக்டீரியா செரிமான பிரச்சனைகளுக்கு நல்லதொரு அருமருந்து. நம் உடலில் இருக்கும் நச்சு தன்மையை அழிக்கும் சக்தி கொண்டது.ஊறுகாயில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம் உடலுக்கு வலு கொடுத்து நன்மை பயக்கும். இதில் இருக்கும் வைட்டமின்கள் அதிக ஊட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.