Description
இயற்கையாக விளைந்த நாட்டு ரக முருங்கை மரத்தில் இருந்து பெறப்பட்ட கீரை மூலம் சாதப் பொடி செய்யப் படுகிறது . இத்துடன் கடலை பருப்பு ,உளுந்த பருப்பு, எள்ளு ,பூண்டு ,வரமிளகாய், பெருங்காயம் ,இந்துஉப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தும் முறை
சாதத்தில் தேவையான அளவு முருங்கை கீரை சாத பொடியை சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்
Reviews
There are no reviews yet.