Description
கருப்பு உளுந்து,மாப்பிள்ளை சம்பா அரிசி,ஏலக்காய் ககலந்தது.
செய்முறை
ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து கஞ்சி மிக்ஸ் உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 8 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சக்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து அருந்தலாம்.
Reviews
There are no reviews yet.