Description
செய்முறை :
கறிவேப்பிலை சாதப்பொடி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிணைந்து சாப்பிடலாம் .
இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் ஊற்றி தொட்டு சாப்பிடலாம் . தோசை ஊற்றும்போது
அதன் மேல் தூவி பொடி தோசையாகவும் சாப்பிடலாம்
உட்பொருட்கள் :
கறிவேப்பிலை, உளுந்து, கடலைப்பருப்பு, இந்து உப்பு, வரமிளகாய், பெருங்காயதூள்
Reviews
There are no reviews yet.