Description
சாமை சாம்பார் சாத மிக்ஸ்
உட்பொருட்கள் :
சாமை, துவரம்பருப்பு, வரமிளகாய், சாம்பார்பொடி,
சீரகம், மிளகு
செய்முறை :
சாம்பார் சாத மிக்ஸ் உடன் வெங்காயம் தக்காளி மற்றும் காய்கறிகள் சேர்த்து கொள்ளவும் இதன் உடன் 800 மிலி தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும் தேவைப்பட்டால் நெய் சேர்த்து கொள்ளவும்.
Reviews
There are no reviews yet.