Description
புளியோதரை மிக்ஸ் உட்பொருட்கள் :
புளி,கொத்தமல்லி,வெந்தயம்,சீரகம்,நிலக்கடை பருப்பு,பெருங்காயத்தூள்,உளுந்தம் பருப்பு,கடலை பருப்பு,மிளகு,வரமிளகாய்,இந்துப்பு.
செய்முறை :
மூன்று டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்து அதனுடன் இரண்டு டீ ஸ்பூன் புளியோதரை பொடியை சேர்த்து கலக்கி பின் சூடான சாதத்தை சேர்த்து கிளறினால் போதும் சுவையான புளியோதரை தயார்.
குறிப்பு:
கிளறியபின் உப்பு குறைவாக இருந்தால் உப்பு சேர்த்துக்கொள்ளவும். புளிப்பு அதிகமாக தோன்றினால் சிறிது சாதம் சேர்த்துக் கொள்ளுங்கள் .
Reviews
There are no reviews yet.