Description
பயன்கள்
இவற்றில் ப்ரோட்டீன்,நார்சத்து,விட்டமின்,ஆன்டி ஆக்ஸிசிடென்ட் என அணைத்து சத்துக்களும் உள்ளன.
இதயத்தை வலுப்படுத்த உதவும்.
சர்க்கரை நோய் வருவதை கட்டு படுத்தும்.
குழந்தைகள், பெரியவர்களுக்கு எலும்பு, தசை மற்றும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
செய்முறை
தேவையான அளவு பலதானிய தோசை மிக்ஸ் எடுத்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கியவுடன் தோசை ஊற்றவும்.
மூலப்பொருட்கள்
துவரம் பருப்பு,கடலை பருப்பு,பச்சைப்பருப்பு, உளுந்து,சுண்டல்,கோதுமை,தட்டைப்பயறு,மாப்பிள்ளை சம்பா அரிசி,கம்பு, ராகி,மக்கா சோளம்,வெள்ளை சோளம்,இந்து உப்பு.
Reviews
There are no reviews yet.