Description
இயற்கையாக விளைந்த நாட்டு ரக முருங்கை மரத்தில் இருந்து பெறப்பட்ட கீரை மூலம் சூப் மிக்ஸ் செய்யப்படுகிறது. இத்துடன் நாட்டு கொத்தமல்லி , சீரகம் ,ஓமம், மிளகு சேர்க்க பட்டுள்ளது
பயன்படுத்தும் முறை
1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடியுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும் . பின்பு மிதமான சூட்டில் அருந்தவும் .
Reviews
There are no reviews yet.