Description
சாமை,திணை,வரகு,குதிரைவாலி,பனிவரகு,ராகி,கம்பு,வெள்ளை சோளம்,வெந்தயம்,கோதுமை,இந்து உப்பு சேர்க்கப்பட்டது.
ஊட்டசத்துக்கள் நிறைந்தது
குறைவான Glycemic Index இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது
சர்க்கரையின் அளவை குறைக்கும்
கால்சியம்,வைட்டமின்,நார்ச்சத்துக்கள்,அதிகம் உள்ளது.
தாய்ப்பால் அதிகரிக்க செய்கிறது
உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றி ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
Reviews
There are no reviews yet.