Description
மாங்காய் பொடியை சாம்பார் மற்றும் ரசத்திற்கு கொஞ்சம் சேர்த்தால் சுவை, மணம் கூடுதலாக இருக்கும் .அனைத்து சமையலிலும் புளிப்பு சுவைக்காக இதை பயன்படுத்தலாம்.சிலருக்கு மருத்துவ காரனங்களால் தக்காளி சேர்த்து கொள்ள முடியாத போது அதற்கு மாற்றாக மாங்காய் பொடி பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.