Description
உட்பபொருட்கள்:
குதிரைவாலி,பாசிப்பருப்பு,முந்திரி,சீரகம்.
செய்முறை:
ஒரு பங்கு குதிரைவாலி வெண்பொங்கல் மிக்ஸ் உடன் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி
(உப்பு சேர்க்கவில்லை ) ஆகையால் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும்.விசில் அடங்கியவுடன் தேவையான அளவு நெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.
Reviews
There are no reviews yet.