Beetroot Malt 250g / பீட்ரூட் மால்ட்

220.00

9 in stock

SKU: Rea1101 Category:

Description

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.ரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவை(ரத்தசோகை) பீட்ரூட்டில் உள்ள குணநலன்கள் தடுக்கிறது. உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்றவைகளுக்கு வழிவகுக்கும் அனீமியாவை விரட்ட பீட்ரூட்டை அன்றாடம் எடுத்துக்கொள்ளும் போது இரத்தசோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது

பீட்ரூட் மால்ட் பருகும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் கொழுப்பு சத்து கிடையாது. நச்சு வெளியேறினாலே உடலில் உள்ள  கெட்ட கொழுப்புகள் அகற்றப்பட்டு உடல் எடை அதிகரிப்பது தடை செய்யப்படும்

 

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.