Sorghum White 500g / வெள்ளை சோளம்

39.00

வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. காஞ்சி, சோறு செய்து பயன்படுத்தலாம். பணியராம் செய்யலாம்.

11 in stock

SKU: Mil1027 Category:

Description

Vellai Solam is one of the main staple food grain crops in India. Solam is most commonly hard and red when ripe, and it is regularly dried after harvesting for long life, as the grains are stored full.

Additional information

Select the Weight

250 gm, 500g, 1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.