Foxtail Millet Raw 500g / தினை பச்சை

63.00

தமிழகத்தில் தினைக்கு என்று தனி மதிப்பு உண்டு.  தினையரிசி  உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் – வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி – வீக்கங்களை ஒழிக்கும். பாயசம் மிக சுவையாக இருக்கும். இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது

11 in stock

SKU: Mil1019 Category:

Description

Thinai are high in Iron content and these millets are totally pest-free. Thinai not only not need any fumigants, but act as anti pest agents to store delicate pulses such as green gram. They also control blood sugar and cholesterol levels & increase HDL cholesterol.

Additional information

Select the Weight

50g, 100g, 250 gm, 500g, 1 Kg, 5 Kg, 10 kg, 25 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.