Description
பனி வரகு பனிவரகு ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்களை பனிவரகால் செய்யலாம். பனிவரகு உடலில் சர்க்கரை அளவினை குறைக்கிறது.
Reviews
There are no reviews yet.