Honey Sunflower / சூரியகாந்தி பூ தேன்

198.00704.00

Clear

Check

SKU: N/A Category:

Description

இயற்கையில் கிடைக்கும் வரப்பிரசாதமான தேன் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று; இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க என பல ஆரோக்கிய பயன்களை தேன் வழங்குகிறது. தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து ஒரு கலவையாக உட்கொள்ளும் பொழுது, அது மேலும் அதிக பயன்களை அளிக்கும்; தேனையும் நீரையும் கலந்து உட்கொள்ளும் பொழுதும் அதிக நன்மைகள் கிடைக்கும்.

  • சாலட் உணவுகளில் தேனை தேவையான அளவு சேர்த்து உட்கொள்ளலாம்
  • தேநீரில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, தேனை சேர்த்து பருகலாம்
  • இரவு தூங்க செல்லும் முன், பாலில் தேன் கலந்து பருகலாம் மற்றும் இதனை ஒரு தினசரி பழக்கமாக்கி கொள்ளலாம்

Additional information

Select the Weight

250 gm, 500g, 1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.