Honey Multiflower / பலவகை மலர்களின் தேன்

128.00489.00

Clear
SKU: N/A Category:

Description

பல்வேறு வகையான மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்டது .

தேன் அருந்துவதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது மற்றும் உடல் எடையை சீராக வைத்திருக்க,ஞாபக திறனை அதிகரிக்க,தூக்கமின்மையை போக்க இது அருமருந்தாகும் .

Additional information

Please select weight

250Gm, 500Gm, 1 Kg

1 review for Honey Multiflower / பலவகை மலர்களின் தேன்

  1. Baskaran K (verified owner)

    Good but while showing per kg RS.333.33, bit when add to the cart it will show like per kg RS.350

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

  1. A அய்யா நமது உயிரில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் ரசாயனம் இல்லாத மற்றும் கலப்படமில்லாத பொருட்களே. நாம் பொருட்களை வெளியில் வாங்கி விற்பனை செய்வதில்லை மாறாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து பொருட்களை உற்பத்திசெய்து நேரடியாக விற்பனை செய்கிறோம் . மேலும் நமது உயிரின் உற்பத்தித்துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் ஆய்வு செய்தல் மற்றும் தேவைப்பட்டால் ஆய்வகத்தில் தர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு விற்பனைக்கு கொண்டுவரப்படும் தேனும் இதே போன்று நமது விவசயிகளால் உற்பத்திசெய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். மலைத்தேன் மட்டும் நமது குழுவின் நேரடி மேற்பார்வையில் சேகரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.