Uyir Booster / உயிர் பூஸ்டர் – வளர்ச்சி ஊக்கி

66.00229.00

Uyir Booster is a consortia of biofertilizers – beneficial microorganisms both for soil nutrient boosting as well as biofungicides – for disease control. Excellent mix for maintenance of roof garden plants

Clear
SKU: N/A Category:

Description

உயிர் பூஸ்ட்ர்:
உயிர் பூஸ்ட்ர் என்பது உயிர் உரங்கள் – நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மூலம் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் மற்றும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளும் கலந்த ஒரு கலவையாகும். இது மாடித் தோட்டப் பயிர்களை பராமரிக்க உதவும் ஒரு மிகச் சிறந்த கலவையாகும்.

பயன்கள்:
1. உயிர் பூஸ்ட்ர் காற்றில் உள்ள தழைச் சதை மண்ணில் நிலை நிறுத்தவும், மணிச் சத்தைக் கரைத்துக் கொடுக்கவும், சாம்பல் சத்து மற்றும் பிற சத்துக்களை எடுத்துக் கொடுக்கவும் உதவும் பல நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கூட்டுக கலவை. ஆகவே பயிர் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
2. நாற்றழுகல், வாடல், வேரழுகல், கிழங்கு அழுகல், தண்டழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
3. பயிர்கள் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் பயிர்களின் முதிர்வுக் காலம் வரை நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது.

உபயோகப் படுத்தும் முறைகள்:
1. 10 -15 மில்லி உயிர் பூஸ்டருடன் அதே அளவு உயிர் பஞ்சகவ்யா மற்றும் உயிர் ஹியூமிக் அமிலம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றவும். ஒரு செடிக்கு சுமார் 100 மில்லி உபயோகப் படுத்தவும்.
2. மேற்கூறிய முறையில் வாரம் ஒரு முறை தொடர்ந்து உபயோகப் படுத்தவும்.

Benefits :

1, Consortia of beneficial Microorganisms for fertilizing the soil naturally by fixing nitrogen,  solubilising phosphorous and mobilizing potash and Other nutrients required for the plant growth effectively.

  1. Overcomes the Soil Borne diseases such as Damping off, Wilt, Root rot, Rhizome rot, Collar rot etc.,
  2. Increases Drought tolerance and prevents the plant throughout the life cycle from pathogens.

Method of application :

  1. Mix 10 to 15 ml of Uyir Booster with equal amount of Uyir Panchakavya and Uyir Humic acid   in one litre of water and apply in the root zone of plants.  Approximately 100 ml per plant.
  2. Repeat the application for a interval of every week.

Additional information

lt

250ml, 1lt

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.