Description
உலகில் எங்கும் காண முடியாத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை தான் ஜாதிக்காய். இது நமது நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே அதிகம் விளைகிறது. இது ஒரு அற்புதமான மூலிகை. கடந்த காலங்களில் சித்த மற்றும் ஆயர்வேத மருத்துவத்தில் ஜாதிக்காய் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஜாதிக்காய் (jathikai) உஷ்ணத்தன்மை மிக்க மூலிகை என்பதால் பெரும்பாலும் இதனை பாலில் கலந்தே மருந்தாக பயன்படுத்தப்பட்டது.
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காயை தூளாக அரைத்து கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும் அதைபோல் நரம்பு பிரச்சனை நீங்கி உடல் நன்றாக இருக்கும்
Reviews
There are no reviews yet.