Herb Powder Mudakathan 100g / முடக்கத்தான் பொடி

45.00

2 in stock

SKU: Herbs047 Category:

Description

முடக்கு + அறுத்தான் என்று பெயரிலையே முடக்கை விரட்டி அடிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது முடக்கத்தான் கீரை. உடலில் உண்டாகும் வாதக்கோளாறுகளை சரி செய்வதால் இதை முடக்கத்தான் என்கிறோம்.

உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும் என்னும் நிலையில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க இவை உதவுகிறது. நம் உடலில் இருக்கும் மூட்டுகள்,எலும்பு, தசைகளின் வலிமையை வாதமே நிர்ணயிக்கிறது என்பது முன்னோர்களின் கருத்து. வாத நோய்க்கு நிச்சய் தீர்வாய் முடக்கத்தான் இருக்கும் என்பதை முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். இன்றும் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தார்கள்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் பொடியை கலந்து குழைத்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறைவதை பார்க்கலாம். அதோடு உடலில் எலும்பு மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும். மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை உறுதியாக வைக்க உதவும்.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.