Description
பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு
உளுந்து , கடலை பருப்பு துவரம் பருப்பு , மிளகு , சீரகம் வரமிளகாய் , இந்து உப்பு பெருங்காயம் ஆகியவை பிரண்டை பொடியில் சேர்க்கப்பட்டுளது
இதனை ஒரு டீ ஸ்புன் எடுத்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாதம் அல்லது இட்லி , தோசைக்கு பிசைந்து சாப்பிடலாம்
rajansithun (verified owner) –
Realy good to eat this product. Taste is awesome.