Cowpea dhal /Flattened lentils 500g / தட்டை பருப்பு
₹75.00
தட்டை பயறுகளில் புரதசத்து மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது .இதனால் தான் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்துள்ளது.இரத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இருதய சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறனை கொண்டுள்ளது கருப்பு கண்களை கொண்ட தட்டை பயறு. தட்டை பயறுகளில் ஃப்ளேவோனாய்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள், கரையா நார்ச்சத்து (லிக்னின் என்ற ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்) போன்றவைகள் இருப்பதால், இதயத்திற்கு உகந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.மற்ற பயறு வகையில் உள்ளதை விட தட்டை பயறுகளில் உள்ள க்ளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாகவே உள்ளது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகள் மிகவும் நல்லது. அதற்கு காரணம், இவ்வகை உணவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயல்பு வீதத்தில் வைத்திருக்க உதவும்.
8 in stock
Reviews
There are no reviews yet.