Masoor Dhal 500gm / மசூர் துவரம் பருப்பு

49.00

Out of stock

SKU: Pul1806 Category:

Description

மசூர் பருப்பு அல்லது மைசூர் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தென்னிந்திய சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு.

மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால்அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால்அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால்புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றிஇது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

இரும்புபுரதம்நார்ச்சத்து, வைட்டமின் சிபி 6பி 2ஃபோலிக் அமிலம்கால்சியம்துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் போன்றவை மசூர் பருப்பில் அதிகம் உள்ளது. ஒரு கப் மசூர் பருப்பில் உங்களுக்கு 14 கிராம் புரதம்8 கிராம் உணவு நார்44.5 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 6 மி.கி இரும்புசத்து போன்றவை இருக்கிறது. இந்த பருப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் இதில் உள்ள நார்சத்து காரணமாக உடல் எடை குறையும்.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.