Description
மதிப்பு மிக்க உயிர் நுகர்வோருக்கு மத்திய பிரதேச மாநில உயிர் விசாயிகளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கோதுமை.
ஷர்பதி கோதுமை தங்க தானியம் என்றும் கோதுமைகளின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது. நிறம் பொன்னிறமாகவும், சற்று கனமாகவும், அதன் சுவை இனிமையாகவும் இருக்கிறது, எனவே அதன் பெயர் ஷர்பதி. பெயர் குறிப்பிடுவது போல, ஷார்பதி வகை கோதுமை மற்ற கோதுமை வகைகளுடன் ஒப்பிடும்போது குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற எளிய சர்க்கரைகள் சற்று அதிகமாக இருக்கிறது.
இதில் செய்யப்படும் சப்பாத்தி, பூரி அல்லது ரொட்டி வகைகள் மிக மென்மையாக இருப்பதோடு மிக சிறந்த சத்துக்களோடு சுவையாகவும் உள்ளது.
Reviews
There are no reviews yet.