Horse Gram Black 250g / கருப்பு கொள்ளு

30.00

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கருப்பு கொள்ளு துவர்ப்புச் சுவை, இனிப்புச் சுவை, வறட்சி, உஷ்ண வீர்யம் இவைகளையுடையது. கொள்ளுக் கஞ்சியை அருந்துவதால் நாட்பட்ட ஜலதோஷம், மூச்சுத்திணறல், இருமல், மூலம், விக்கல், வயிற்று உப்புசம், கபவாயு, கல்லடைப்பு, போன்ற நோய்களும் வீக்கம் பெருவயிறு போன்ற உபாதைகளும் நீங்கி விடுகின்றன.உடல் எடையை குறைக்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொள்ளு சட்னி ,கொள்ளு ரசம் சாப்பிடுவது நல்லது .

27 in stock

Check

SKU: Pul1003 Category:

Description

The edible seeds are very nutritious and are used for multiple cooking purposes.

Additional information

Kg

250 gm, 1 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.