Description
உலர் பச்சை பட்டணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் என்றும் இளமையாக வைக்க உதவும். இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் போன்றவை இளமையாகவும், எனர்ஜியாகவும் வைக்க உதவும்.
இன்று அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதால், இந்த உலர் பச்சை பட்டாணி பெரிதும் உதவும். எப்படியெனில் இதில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவும் பலனை பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.