Description
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, புரதம், தாது உப்புக்கள் ஏராளமாக உள்ளன.
FDA யின்படி, 3.5 அவுன்ஸ் (100 கிராம்) சமைத்த கொண்டைக்கடலையில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- தண்ணீர்: 59.85 கிராம்
- கலோரி: 163 kcal
- புரதம்: 8.81 கிராம்
- கொழுப்பு: 2.57 கிராம்
- கார்போஹைட்ரேட்: 27.25 கிராம்
- நார்ச்சத்து: 7.6 கிராம்
- இரும்புச்சத்து: 2.87 மி. கிராம்
- கால்சியம்: 49 மி. கிராம்
- பொட்டாசியம்: 289 மி. கிராம்
- கொண்டைக்கடலை 28 என்ற மிகவும் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் (GI) கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்த குறைந்த GI அளவு கொண்ட உணவுகளை உண்பது மிகவும் அவசியம்தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், குறைந்த GI கொண்ட உணவுகளை உண்டு வந்தவர்கள், மற்றவர்களை விட குறைவான சராசரி இரத்த சர்க்கரை அளவுகளைக் (HbA1c) கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளதுஎனவே, உங்கள் வழக்கமான உணவில் கொண்டைக்கடலை சேர்ப்பது ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும்
Reviews
There are no reviews yet.