Description
Organic Ragi flour is fresh, untreated and healthy. It is a most wanted of calorie conscious people as it is super low on calories. It is a high-quality source of calcium and iron. It is free from synthetic chemicals and pesticides.
₹40.00 – ₹76.00
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம். ராகியில், பாலில் உள்ளதை விட அதிகமான கால்சியம் உள்ளது. அதேபோல 100 கி ராகியில் 4 மி.கி. வரை இரும்பு சத்து நிறைந்துள்ளது. ராகி அதிக நார்ச்சத்து உடையது. குளுட்டன் இல்லாதது. தையமின், ரிபோபிளேவின் ஆகிய உடலுக்குத் தேவையான அமினோ அமினோ அமிலங்கள் கொண்டது. ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். ராகி உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.
Organic Ragi flour is fresh, untreated and healthy. It is a most wanted of calorie conscious people as it is super low on calories. It is a high-quality source of calcium and iron. It is free from synthetic chemicals and pesticides.
Select the Weight | 500g, 1 Kg |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no questions yet, be the first to ask something for this product.
Reviews
There are no reviews yet.