Description
மக்காசோளத்தில் உள்ள நன்மைகள் அனைத்தும் மக்காசோளமாவிலும் உள்ளது
மக்காசோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது, இவை, இதய நோயாளிகளுக்கு நன்மைபயக்கிறது.மக்காசோளத்தில் வைட்டமின் ஏ உள்ளது, இது கண்பார்வையின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சோளத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.புற்றுநோய்போன்றகடுமையானநோய்களிலிருந்துமக்காசோளம் மக்களை பாதுகாக்கிறது. மக்காசோளத்தில் கரோட்டின் உள்ளது, இதன் காரணமாக சோளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது.
Reviews
There are no reviews yet.