Fryums Turkey Berry 100g / வத்தல் சுண்டைக்காய்

55.00

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும். சுண்டைக்காய் அனைத்து காலங்களிலும் கிடைப்பதில்லை எனவே வத்தலாக வைத்துக்கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளிக்குழம்பு வைக்க மிகவும் ஏற்றது

Out of stock

SKU: Vat1019 Category:

Description

Sundakkaivathal means sun-dried sundakki vegetable; this can be fried and served with curd or rasam rice. The vegetable is first immersed in curd and then dried; after which it is fried in oil as sundakkaivathal. The fruits that grow in the Sundakkai plant look like berries or green peas. In many parts of Southern India, the fruit sundakkai is taken directly or served as sundakai sambar, sundakkaiaviyal or sundakkaiporiyal.

Additional information

Select the Weight

1 Kg, 5 Kg, 25 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.