Fryums Bitter Gurd 100g / வத்தல் பாகற்காய்

48.00

பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. பாகற்காய் வத்தலை பயன்படுத்துவதால் சுவாச கோளாறு ,கலீரலை வலுப்படுத்துதல் ,நோய் எதிர்ப்புசக்தி உருவாகி இதய நோய்களிலிருந்தும் ,சிறுநீரக நோய்களிருந்தும் விடுபடமுடியும். புளிக்குழம்பு அல்லது எண்ணைவிட்டு வறுத்து சாப்பிடலாம்.

Out of stock

SKU: Vat1016 Category:

Description

Pavakkai Vathal is nothing but sun dried vegetables, which can be used in the authentic South Indian Specialty dish vatha kozhambu.It can be made with pavakkai.

Additional information

Select the Weight

1 Kg, 5 Kg, 25 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.