Sale!

Fryums Cucumis melo 100g / வத்தல் மிதுக்கம்

42.00 0.00

மிதுக்கம்காய் அல்லது தும்மட்டிக்காய் தானாக முளைத்து கொடிகளில் கிடக்கும். இந்த காய் பார்ப்பதற்கு மிக சிறிய அளவிலான தர்பூசணி போல இருக்கும்.மிதுக்கம் பழம் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு சுவை இருக்கும். இந்த பழம் சாப்பிட பித்தம் தனியும். இந்த பழம் வத்தலுக்கு நல்லது. இந்த வத்தல் சாப்பிட மூலம் கட்டுப்படும்.  வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுவலி வராது. உடல் சூடு தனியும். மலச்சிக்கல் தீரும். சிறுநீரக கிருமிகள் அழியும். மாதவிடாய் ஒழுக்கம் ஆகும். சிறுவர்களுக்கு சிறந்த உணவாக பயன்படுத்தாலம். வயிற்றுப்புச்சிகள் வெளியாகும். புளிக்குழம்பு வைக்க ஏற்றது

Out of stock

SKU: Vat1014 Category:

Description

Organic Vathal Specially made by Uyir.!!!!

Additional information

Select the Weight

1 Kg, 5 Kg, 25 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.