Description
Ready to fry Items, very crispy & tasty, traditionally made out of Manathakali & salt, can be used to make vathakuzhambu, good for health.
₹55.00
உலர்ந்த மணத்தக்காளி காயை உப்பிட்டநாட்டு மாட்டு மோரில் போட்டு பிசைந்து நன்றாக உலர்த்தி வற்றலாக தருகிறோம் . மணத்தக்காளியில் வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்ற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது மணத்தக்காளி வற்றலுக்கு சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. புளிகுழம்பு வைக்கலாம். வறுத்து சாப்பிடலாம்
Out of stock
Ready to fry Items, very crispy & tasty, traditionally made out of Manathakali & salt, can be used to make vathakuzhambu, good for health.
Select the Weight | 1 Kg, 5 Kg, 25 Kg |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no questions yet, be the first to ask something for this product.
Reviews
There are no reviews yet.