Fryums Cluster Beans 100g / வத்தல் கொத்தவரை

26.00

கொத்தவரை பயன்படுத்துவதால்இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. பற்களையும், எலும்புகளையும் பலமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள உதவுகின்றது.துத்தநாகம், காப்பர் மற்றும் புரதச்சத்துக்கள் ஆகியவை உள்ள கொத்தவரங்காயை உண்பதன் மூலம் சருமத்தில் வயதாவதற்கு முன்பு வரும் சரும சுருக்கங்களை தடுக்க முடியும்.  இதை எண்ணையில் பொரித்து சாப்பிடலாம் அல்லது புளிக்குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.

Out of stock

SKU: Vat1030 Category:

Description

Kothavarangai Vathal gives good taste.To preserve Vegetables it is one of the oldest methods.We offer Homemade Kothavarangai Vathal (Cluster Beans)

Additional information

Select the Weight

1 Kg, 5 Kg, 25 Kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.