Flakes Sorghum 250gm / அவுல் சோளம்

39.00

9 in stock

SKU: Gro1104 Category:

Description

சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன. . இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

  • ஆற்றல்-349 கி.கலோரி
  • புரதம்-10.4 கிராம்
  • கொழுப்பு-1.9 கி
  • மாவுச்சத்து – 72.6 கி
  • கால்சியம் – 25 மி.லி
  • இரும்புசத்து 4.1 மி.கி,
  • பி-கரோட்டின் – 47 மி.கி
  • தயமின் – 0.37 மி.கி
  • ரிபோப்ளோவின் 0.13 மி.லி
  • நயசின் – 3.1 மி.கி

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.