Flakes Karuppu Kavani 500g / அவுல் கருப்புகவுணி

90.00

3 in stock

SKU: Gro1095 Category:

Description

அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. தொன்றுதொட்டு அவல் காலை உணவாக நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்த ஒன்று நாகரீக உலகின் மாற்றத்தால் சற்று குறைந்து வருகிறது. காலை நேரத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாக அவல் உள்ளது.அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.