Description
நன்கு உலர்த்தப்பட்டதால் சற்று கடினமாக, ஈரத்தன்மை இல்லாமல், சுருங்கி இருக்கும் இவற்றில் இருக்கும் அளப்பரிய வைட்டமின்களும் தாது உப்புக்களும் உங்கள் உடலை நோயின்றி, புத்துணர்வோடு வைக்க வல்லவை.
இதில் உள்ள கொழுமியபுரதம் என்னும் லைப்போப்ரோடீன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த வல்லவை. அதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
பி5 வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் செல் சிதைப்பான் எனப்படும் ஆன்டி ரேடிக்கல் ஐ எதிர்க்கிறது. உடைந்த செல்களை சீராக்குகிறது. உங்களை தோலின் பளபளப்பை கூடி இளமையாக தோன்ற செய்கிறது.
இதில் உள்ள பி5 வைட்டமின்கள் முடி உதித்தலை கட்டுப்படுத்தி வேர்களை வலுவாக்குகிறது. உடைந்த முடிமுடிகளை சீர் செய்கிறது.
Reviews
There are no reviews yet.